திருநெல்வேலி: செங்கோட்டை அருகே, மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக, பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி, செங்கோட்டையை அடுத்துள்ள இலத்தூர், நயினாரகரத்தை சேர்ந்த குமார் மகன் ஜெயதுகி, 18, தென்காசியில் உள்ள எம்.கே.வி.கே., மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பள்ளியில் கம்ப்யூட்டரை சேதப்படுத்தி விட்டதாக பள்ளி முதல்வர் அந்தோணிபால்ராஜ், மாணவனின் பெற்றோரை அழைத்து கண்டித்தார். இதனால் மனமுடைந்த மாணவன், வீட்டில் விஷம் குடித்து இறந்தான்.
இலத்தூர் போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக, முதல்வர் அந்தோணிபால்ராஜை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.