district news | "சிறுநீரக மாற்று' மீண்டும் துவக்கம்| Dinamalar

தமிழ்நாடு

"சிறுநீரக மாற்று' மீண்டும் துவக்கம்

Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், 2 ஆண்டுகளுக்கு பின், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நேற்று துவங்கியது.சிறுநீரகங்கள் செயல் இழந்த தேனி ரமேசுக்கு, 33, அவரது தந்தை பவுன்ராஜின்,55, ஒரு சிறுநீரகத்தை டாக்டர்கள் சண்முகநாதன், ராஜா, பாப்பையா, முரளிதரன் பொருத்தினர். வாரத்தில் 2 நாட்கள் ஆப்பரேஷன் செய்யப்படவுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை