district news | பா.ஜ., தேர்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தேர்தல்

Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சாத்தூர்:சாத்தூரில் பா. ஜ., நகர தலைவர், நகர செயற்குழு உறுப்பினர் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக ஆர்.வெற்றிவேல், தேர்தல் பொறுப்பாளராக கோ.பார்த்தசாரதி, தேர்தல் பார்வையாளராக ஆர்.பி.எம்.பாலமுருகன், சிறப்பு அழைப்பாளராக ஈஸ்வரன், ராதாகிருஷ்ணன், பாலகுருசாமி, மாடசாமி இருந்தனர். நகர தலைவராக எஸ்.முத்துமாரியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நகர செயற்குழு உறுப்பினர்களாக கருணன், ஹரிபாலகிருஷ்ணன், ராஜ், கார்த்திக்குமார், ராதாகிருஷ்ணன், நவநீத
கிருஷ்ணன், ஜெய்சங்கர், கணேசன், சரவணன், பாரதி, மூர்த்தி தேர்வு
செய்யப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை