சாத்தூர்:சாத்தூர் ஆண்டாள்புரம் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கதிர்வேல்,16. அதே பகுதி ஒன்பதாம் வகுப்பு மாணவன் அஜய்,14. இருவரும் நேற்று காலை7 மணிக்கு ,சைக்கிளில் படந்தால் ஜங்ஷனில் நான்கு வழிச்சாலையை கடக்க, சாலை ஒரத்தில் நின்றனர்.
மதுரை நோக்கி சென்ற பால் லாரி, கட்டுப்பாட்டை இழந்து கதிர்வேல் ,அஜய் மீது மோதியது. கதிர்வேல் பலியானார். அஜய் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
நெல்லூரை சேர்ந்த டிரைவர் முருகேசனை, சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.