district news | ஆய்வில் பிடிபட்ட பள்ளி பஸ்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வில் பிடிபட்ட பள்ளி பஸ்கள்

Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் தகுதி சான்று இல்லாத இருபஸ்கள், ஆட்களை ஏற்றி வந்த லோடு ஆட்டோவை, போக்குவரத்து துறை அதிகாரிகள் கைப்பற்றி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காந்திசிலை அருகே காலை 7.30 மணிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பெரியதுரை, ஜெயந்தி, பள்ளி பஸ்களில் சோதனையில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி இருபஸ்கள், தகுதி சான்று இல்லாததால், கைப்பற்றப்பட்டன. லோடு வாகனத்தில் அதிக ஆட்களை ஏற்றி சென்ற, "ஏஸ்' ஆட்டோ கைப்பற்றப்பட்டது. மூன்று வாகனங்களையும், ராஜபாளையம் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். கருப்பசாமி, ""பள்ளி பஸ்கள் உட்பட விதிமீறும் வாகனங்கள், லோடு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை