விருதுநகர்:அருப்புக்கோட்டை வட்டார மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்ட நிலக்கடலை செயல் விளக்கத்திடல்களை, விருதுநகர் வேளாண்மை துணை இயக்குனர் வன்னியராஜன், உதவி இயக்குனர் மணிசேகரன் ஆய்வு செய்தனர். இதை, நிலக்கடலை சாகுபடி விவசாயிகள் பின்பற்ற, வேளாண்மை உதவி இயக்குனர் மணிசேகரன் கேட்டுக்கொண்டார். சந்தேகங்களுக்கு 99442 75142, 94421 91729, 04566 220 247 ல் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.