E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பாகிஸ்தான் செனட் தலைவர் இந்தியா வருகை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

05 டிச
2012
05:55
பதிவு செய்த நாள்
டிச 05,2012 03:54

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் செனட் ‌தலைவர் சையத் நாயர்ஹூசைன் பொக்காரி இன்று இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி, மற்றும் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஆகியோரின் கூட்டு அழைப்பின் பேரி்ல் செனட் தலைவரின் இந்திய பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.பாகிஸ்தானின் அசெம்ப்ளி சபாநாயகர் பெஹ்மிதா மிர்ஸா சமீபகாலமாக இந்தியாவிற்கு இரண்டு முறை பயணம் ‌மேற்கொண்டுள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்‌கது. அதேபோல் இந்திய பார்லிமென்ட்டின் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் இந்தாண்டு பி்ப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Balasubramanian - madurai,இந்தியா
05-டிச-201216:13:48 IST Report Abuse
V Balasubramanian நல்ல வரவேற்க தக்க செய்தி வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.