Advertisement
ஓடிசா மாநில வக்கீல்கள் போரட்டம் வாபஸ்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

05 டிச
2012
05:55
பதிவு செய்த நாள்
டிச 05,2012 05:16

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் இன்று முதல் பணிக்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பிடாநஸி போலீஸ் நிலையத்தில் ஐஸ்வர் சந்திரதாஸ் மற்றும் அவரது மகன்மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். இந்த போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் நீதிபதி கோபால கவுடா முன்னிலையில் ஆஜராகி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்ததை யடுத்து தங்களின் போராட்டத்தை விலக்கி கொள்வதாக மாநில ஐகோர்ட் பார் கவுன்சிலின் செயலாளர் பையூஸ்மிஷ்ரா கூறியுள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.