E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சிலிண்டர் மாற்றுவதில் விபரீதம் : நான்கு நோயாளிகள் மரணம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

05 டிச
2012
05:56
பதிவு செய்த நாள்
டிச 05,2012 05:54

புதுடில்லி: படிப்பறிவு குறைவானவர்களை கொண்டு ஆக்ஸிஜன்சிலிண்டர்கள் மாற்றியதால் ஏற்பட்ட விபரீதத்தில் நான்கு நோயாளிகள் பலியாயினர். இதனையடுத்து நோயாளிகளின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இச்சம்பவம்பற்றிய விபரம் வருமாறு: புதுடில்லியில் அரசுக்கு சொந்தமான சுஷ்ருத் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதுடில்லியை சேர்‌ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை இன்டென்சிவ் கேர் யூனிட் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் அளவு பற்றாக்குறை காரணமாக நான்கு நோயாளிகள் பலியாயினர். இந்த பிரிவில் நோயாளிகளை கவனிப்பதற்கு என்று தொழில்நுட்ப பணியாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் உதவியாளர் வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளிப்பதற்கான சிலிண்டர்கள் மாற்றும் போது முறையான வழிமுறைகளை பின்பற்றவில்லை என கூறப்படுகிறது.

இதன்காரணமாக நோயாளிகளுக்கு குழாய் மூலம் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன்‌ செல்லாததால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க வில்லை. இதன் காரணமாக 4 நோயாளிகள் பலியாயினர். மேலும் மூத்த மருத்துவர் ஒருவர் இதனை கவனித்ததால் ஐந்தாவது நோயாளி ஒருவர் மீட்கப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்‌ந்து அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.கே. வாலியா மூன்று நபர்கள் கொண்ட குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவினர் மூன்று நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்வர் எனவும் தெரிவித்துள்ளார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
05-டிச-201220:28:14 IST Report Abuse
Cheenu Meenu மனித உயிர்கள் அவ்வளவு மலிதாகி விட்டது. பெரும்பாலான மருத்துவ மனைகளில் அட்டண்டர், வார்டு பாய் போன்றவார்கள் சரியான பயிற்சி பெற்றவர்கள் கிடையாது. ஆனால் இவர்கள் ஒரு மருத்துவ அதிகாரி போல்தான் செயல் படுகின்றனர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
05-டிச-201214:52:01 IST Report Abuse
Nallavan Nallavan மனித உயிர் அத்துணை மலிவானதா?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
nivetha - chennai  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201212:54:10 IST Report Abuse
nivetha பொறுப்பின்மை.. people should realize their responsibilities..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
KRV - Male,மாலி
05-டிச-201209:22:02 IST Report Abuse
KRV Emergency Care Technician should be used to handle the oxygen cylinder in Hospital . But In india so many paramedical course are contacting they are only giving the training in all the hospital after the course completion they are sing back to home . In board countries only technician are in the correct Dept like Ems Technician - ( ICCU , IMC , ) and Respiratory Tech - In Lungs & Respiratary Dept . But in India only in very few hospital like Govt . chennai , kovai , and in some are place technician are placed . For every Department HOD only want to fix Staff , duty doctor ,technician , hospital assistant so they can work as a team . so that we can do save so many case in the ICU Department . ........So please give correct placement for all the Technician like ( Emercency care Tech , Respiratory Technician , Ortho Tech , OT Tech , Dialysis Tech , Cardiac & Pump Tech , ECG and ECHO Cardiogram Tech , Lab Tech , X- Ray Tech, Dark Room Tech, . in india so many hospital contract labour and non - qualified people are working as a above role technician . Hospital Dean want to do some change for this .
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
05-டிச-201208:42:19 IST Report Abuse
Raj இதெல்லாம் சகஜம் இங்கே
Rate this:
0 members
1 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.