தூத்துக்குடி: தூத்துக்குடியில், மர்மகாய்ச்சலால் ஒன்றரை வயது ஆண் குழந்தை இறந்தது. ராமநாதபுரம்மாவட்டம் சாயல்குடி, கே.சத்திரம் முருகனின் குழந்தை ஹரிஹரன், காய்ச்சலால் , டிச.,1ல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, நேற்று இறந்தது. டெங்குக்காய்ச்சலா என உறுதி செய்யப்படவில்லை. தூத்துக்குடியில், மர்மகாய்ச்சலுக்கு, துரைசிங்நகர் முத்துவின் நான்குமாத ஆண் குழந்தை ஆகாஷ் உள்ளிட்ட மூன்று குழந்தைகள் இறந்ததுள்ளன. பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.