Exclude sudden attack Somalia: 18 killed | சோமாலியாவி்ல் திடீர் தாக்குதல்: 18 பேர் பலி| Dinamalar

சோமாலியாவி்ல் திடீர் தாக்குதல்: 18 பேர் பலி

Updated : டிச 05, 2012 | Added : டிச 05, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜோஹர்: ஆப்ரிக்கா கண்டத்தை சேர்ந்த சோமாலியா நாட்டில் உள்ள ‌ஜோஹர் பகுதியில் அந்நாட்டு அமைச்சர்கள் மூன்று பேர் பார்வையிட சென்றனர். இந்நிலையில் அல் ஷாபேப் தீவிரவாதிகள் அமைச்சர்களின் கார்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராணுத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் மூன்று ராணுவத்தினர் மற்றும் அல் ஷாபேப் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 15 பேர் பலியாயினர்.



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை