ஈரோடு : மல்லிகைப் பூவின் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. டிசம்பர் 2ம் தேதி ஒரு கிலோ ரூ.1200 ஆக அதிரடியாக உயர்ந்த மல்லிகை விலை இன்று அதிரடியாக சரிந்து கிலோ ரூ.600க்கு விற்பனையாகிறது. மல்லிகை கொள்முதல் செய்வோரின் தேவை குறைவு மற்றும் பூக்கள் ஏற்றுமதி இல்லாததாலும் விலை கடுமையாக சரிந்துள்ளதாக சத்தியமங்கலம் பூ உற்பத்தியாளர் சங்க தலைவர் பி.முருகேஷ் தெரிவித்துள்ளார். பொதுவாக 3 டன் வரை மல்லிகை பூக்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் எனவும், அவைகள் ஒரு மணிநேரத்திற்குள் விற்று தீர்ந்து விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் மைசூரில் மிகக் குறைந்த விலைக்கே மல்லிகை விற்பனையாகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.