தங்கம் விலை உயர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று ஏற்ற இறக்கமான நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. அதேசமயம் பார்வெள்ளி ரூ.25 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) தங்கத்தின் விலை ரூ.2940 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31445 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.23,520 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.67.30 க்கும், பார்வெள்ளி ரூ.62,930 க்கும் விற்கப்படுகிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
05-டிச-201211:50:26 IST Report Abuse
v.sundaravadivelu தங்கம் வெலை ஒசர ஒசர நம்ம அம்ணிக அதை வாங்கறதுக்கு ரொம்ப ஆர்வம் காட்டி வாராங்கோ... எதனாச்சும் கல்யாணம் காட்சினா சும்மா காது கழுத்து கையின்னு அடுக்கிக்கிட்டுப் போறதுல என்னதான் ஆனந்தமோ தெரியலை... அதைப் பார்க்கற நமக்குத் தான் பயமா இருக்கு... எவனாச்சும் திருட்டுப் பசங்க லபக்னு கவ்விக்கினு போயிடுவானுகளோன்னு.... சனியன் புடிச்ச நாயிக கத்தியில கழுத்தையும் அல்லவா அறுத்துட்டுப் போயிடறானுக?.. இந்தக் கருமத்துக்கு எதுவும் போடாம வெறும் கழுத்தோட இருந்தா நகையும் மிஞ்சும், உசிரும் மிஞ்சுமல்லவா?.. இது ஏன்தான் நம்ம பொம்மனாட்டிகளுக்கு புரியவே மாட்டேங்குதோ எனக்குப் புரியலை.... இதைப் பார்க்கறபோது எனக்கு , இந்த சங்கிலி திருடனுக மேல வர்ற ஆத்திரத்தை விட இவுங்க மேல தான் அதிகம் கடுப்பு வருது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்