புதுடில்லி: எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபா இன்று காலை துவங்கியதும் மும்பையில் அம்பேத்கர் நினைவிடம் அமைக்க வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை பகல் 12 மணி வரை சபாநாயகர் ஹமீத் அன்சாரி ஒத்தி வைத்தார். பின்னர் மீண்டும் அவை துவங்கியதும், சமாஜ்வாடி உறுப்பினர்கள் எழுந்து, இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.