புதுடில்லி: மத்திய அரசு நாட்டைப்பற்றி கவலைப்படாமல் மார்க்கெட்டைப் பற்றியே கவலைப்படுவதாக ஐக்கிய ஜனதா தளத்தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார். சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு நாட்டை பிளவுபடுத்தி விடும் என்று தெரிவித்தார். மேலும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டைப்பற்றி கவலைப்படாமல் மார்க்கெட்டைப் பற்றியே கவலைப்படுவதாகவும், வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதால் நாட்டிற்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.