Delhi power transferred to Kerala and Andhra | கேரளாவுக்கு செல்கிறது டில்லி மின்சாரம்? | Dinamalar
Advertisement
கேரளாவுக்கு செல்கிறது டில்லி மின்சாரம்?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: டில்லி அரசு திரும்ப ஒப்படைத்த மின்சாரத்தில் தற்போது ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டில்லி அரசு தனது தேவை போக மீதமுள்ள 237.17 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பிற்கு திரும்ப தந்துள்ளது. தற்போது இந்த மின்சாரம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திராவுக்கு 137.17 மெகாவாட்டும், கேரளாவுக்கு 100 மெகாவாட்டும் தற்போது மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறது.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kaavikodi - chennai,இந்தியா
05-டிச-201218:12:23 IST Report Abuse
kaavikodi இங்க உள்ள காங்கிரஸ் MLA MP வீடுகளை முற்றுகை இட்டு தொரத்த வேண்டும் இந்த நாய்களை
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
gopi.u - tanjore,இந்தியா
05-டிச-201217:46:57 IST Report Abuse
gopi.u ரொம்ப நல்லது தமிழ்நாட்டுக்கு கொடுக்கணும்னா பாதை இல்லை எப்படி கேரளாவிற்கும் ஆந்திராவிற்கும் கொடுக்கமுடியும் இந்த இரு மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அதனால்தான். இது தான் இந்திய இறையாண்மை ,இது தான் இந்திய கூட்டாச்சி தத்துவம் .வாழ்க ஜனநாயகம்
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
05-டிச-201216:56:54 IST Report Abuse
T.R.Radhakrishnan நம் மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த சதியிலும் தீய சக்தியின் பங்கு இருக்குமோ? சில்லரை வர்த்தகத்தில் நடந்த பேரம் இதுதானோ?
Rate this:
1 members
0 members
18 members
Share this comment
Cancel
rajaguru - chennai,இந்தியா
05-டிச-201216:43:24 IST Report Abuse
rajaguru மாநிலத்தில் ஜெயாவின் ஆட்சி நடப்பதால் கருணாவின் சம்மதத்துடன் அடுத்த மாநிலங்களுக்கு மின்சாரம் திருப்பி விடபடுகிறது
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
Cancel
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
05-டிச-201215:27:26 IST Report Abuse
Vaishnavi.Ne ஐயோ இதை யாரும் கேட்பாரில்லையா?
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
05-டிச-201215:26:31 IST Report Abuse
Vaishnavi.Ne தமிழகத்திற்கு, குறிப்பாக தென்மாநிலங்களுக்கு மின்பாதை இல்லாமல் கொடுக்க முடியாத மின்சாரம், எப்படி கேரளாவிற்கும் ஆந்திராவிற்கும் கொடுக்கப்படுகிறது? இந்த இரு மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அதனால்தான். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி மு க என்ன செய்கிறது?
Rate this:
0 members
0 members
25 members
Share this comment
Cancel
sanjai - kovai  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201214:54:03 IST Report Abuse
sanjai சென்ட்ரல் கவர்மென்ட் இப்படி ஓர வஞ்சணை பண்ணலாமா நியாயமா
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
Vignesh - Coimbatore,இந்தியா
05-டிச-201214:52:50 IST Report Abuse
Vignesh @ காங்கிரஸ்:- உங்கள் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன...எவ்வளவு நாள் ஆட முடியுமோ கடைசியாக ஆடிக்கொள்ளுங்கள்... அணையப் போகும் விளக்குதான் பிரகாசமாக எறியும்...
Rate this:
5 members
0 members
33 members
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
05-டிச-201214:16:34 IST Report Abuse
Karthi ஆ, இப்பிடி ஒரு செய்திய போட்டு கடுப்பேத்துரான்களே, தயவு செய்து எரியிற தீயில எண்ண ஊத்தாதீங்க
Rate this:
3 members
0 members
12 members
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
05-டிச-201214:00:23 IST Report Abuse
ganapathy இது என்னங்கடா தமிழ்நாட்டுக்கு கொடுக்கணும்னா பாதை இல்லை என்கிறீர்கள். கேரளாவுக்கு கொடுக்கமுடியும். மு.க எல்லாம் நீர் பண்ணற வேலை. ஜெயா ஆளுவதால் தமிழகத்துக்கு கொடுக்காதே என்று சொல்ல கூடிய ஆள் தான் நீர். ஏற்கனவே கடல்நீரை குடிநீரை மற்ற ஜெயா முயற்சித்தபோது முட்டுக்கட்டை போட்டுவிட்டு உம்முடைய ஆட்சி வந்தவுடன் அந்த திட்டத்துக்கு சுற்றுசூழல் அனுமதி வாங்கினாய். ஒபாமா வெற்றி பெற்ற உடன் ராம்னி செய்த காரியம் ஒபாமாவை வாழ்த்தி என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு என்று சொன்னது தான்.
Rate this:
1 members
0 members
29 members
Share this comment
GN MURUGESAN - ciombatore,இந்தியா
05-டிச-201217:02:26 IST Report Abuse
GN MURUGESANஅம்மா காங்கிரசோடு கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தால் மின்சாரம் கிடைக்கும் ...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்