Advertisement
அன்னிய முதலீட்டுக்கு அ.தி.மு.க., எதிர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2012,14:00 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 05,2012,14:02 IST

புதுடில்லி: சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அ.தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க., எம்.பி., தம்பி துரை, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அமல்படுத்தக்கோரி மத்திய அரசு, மாநில அரசை கட்டாயப்படுத்துவதாக தெரிவித்தார். நாட்டிற்கு அன்னிய செலாவணி கிடைக்க பல்வேறு வழிகள் இருப்பதாக தெரிவித்த அவர், தேர்தல் அறிக்கையில் கூட தெரிவிக்காமல் அன்னிய முதலீட்டை கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
aru - chennai  ( Posted via: Dinamalar Blackberry App )
05-டிச-201215:11:06 IST Report Abuse
aru mr manmohan,please change the india name to indian america,
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.