Advertisement
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2012,15:46 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 05,2012,16:04 IST

புதுடில்லி: காவிரியில் தமிழகத்திற்கு 4 நாட்களுக்கு தினமும் 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் தலைமையிலான பெஞ்ச், காவிரியில் தமிழகத்திற்கு 4 நாட்களுக்கு 10 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், காவிரி கண்காணிப்புக்குழு நாளையோ அல்லது நாளை மறுநாளோ கூட்டப்படவேண்டும் என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து காவிரி கண்காணிப்புக்குழுவின் அறிக்கையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்பு மத்திய அரசின் இதழில் எப்போது வெளியிடப்படும் என்று கேள்வி எழுப்பியதுடன், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (11)
Vinoth Kumar - Chennai,இந்தியா
05-டிச-201216:30:06 IST Report Abuse
Vinoth Kumar அப்படியா? உடனடியாகத் திறந்து விடுவார்களே... "ஒருத்தனோட மூஞ்சியப் பார்த்ததுமே தெரிய வேணாமா? இவங்க, தருவானுகளா இல்ல மாட்டானுகளான்னு" போங்கப்பா, போயி, புள்ள குட்டிகளப் படிக்க வையுங்க...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
m.vaseem - krishnagiri  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201216:26:47 IST Report Abuse
m.vaseem thanks
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
ANAND - PONNERI  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201216:25:25 IST Report Abuse
ANAND ராணுவத்தி்ன் உதவியுடன் இந்த தீர்ப்பை உச்சநீதி்மன்றம் நிறைவேற்ற வேண்டும்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Dhinesh - perambalur  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201216:21:05 IST Report Abuse
Dhinesh மிக்க மகிழ்ச்சி வரவேற்கதக்கது
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Suresh Mani - Krishnagiri  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201216:20:21 IST Report Abuse
Suresh Mani அட்ராசக்கை
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
dinesh - salem  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201216:19:51 IST Report Abuse
dinesh thamilan entru solla da thalai nimirnthu nilla da...
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
oviya.vijay - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201216:19:34 IST Report Abuse
oviya.vijay Very good judgement...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
karthik - trichy  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201216:18:26 IST Report Abuse
karthik Tanks for the giving the true judgement.......
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
V Balasubramanian - madurai,இந்தியா
05-டிச-201216:09:21 IST Report Abuse
V Balasubramanian அளவிடமுடியாத மகிழ்ச்சியை தந்த உயர்நீதிமன்றத்துக்கு நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
S.Suresh Kumar - Chennai  ( Posted via: Dinamalar Blackberry App )
05-டிச-201215:58:41 IST Report Abuse
S.Suresh Kumar Expected one but Karnataka asusual say no
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.