நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், ப.வேலூரை அடுத்துள்ள சோலசெரமணி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே பவானி கட்டணை என்ற தடுப்பு அணை உள்ளது. இங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள பேரேஜ்-3 யில் 3 பேர் இறங்கி வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது இவர்கள் உள்ளே இருந்தது தெரியாமல் பேரேஜ்க்கான சுவிட்சை ஆன் செய்ய, பேரேஜில் உள்ள மின் விசிறியில் 3 பேரும் மாட்டிக் கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, மேட்டேரியை சேர்ந்த ரமேஷ் (27), என்பவர் உயிரிழந்தார். ஈரோட்டை சேர்ந்த கணேசன் (32), மேட்டூரை சேர்ந்த தர்மன் (30) ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.