புதுடில்லி: ஆனந்த் சர்மா முதல்வர்களின் விருப்பம் குறித்து பேசினார். ஆனால் எத்தனை முதல்வர்கள் என்பது பற்றி கூறவில்லை. டில்லியில் வால்மார்ட் வர முடியாது என டில்லியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., கூறினார். மோட்டார் சைக்கிளில் சென்று வால்மார்ட் கடைகளில் வாங்க முடியாது எனவும் கூறியுள்ளார். யாருக்காக வால்மார்ட் திறக்கப்பட்டுள்ளது. கார்களில் சென்று ஆடம்பரமாக செலவு செய்பவர்களுக்காக அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறதா. கபில் சிபலின் விளக்கம் குழப்பமளிக்கிறது. அன்னிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவையில் உள்ள அந்தோணியும் எதிர்க்கிறார். கேரள முதல்வர் உம்மன்சாண்டியும் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார். தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சி.பி.ஐ., விசாரணைக்கு பயந்தே சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் வெளிநடப்பு செய்துள்ளன. என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் பலசரக்குக் கடை வைப்பது போல்தான் இது. என்றாலும்,அமெரிக்கா கோடீஸ்வர நாடு. இந்தியா இன்னும் பின்தங்கிய நாடுகள் பட்டியலிலிருந்து வெளிவரவில்லை.ஆகையால் இந்த ஏற்பாடு இந்தியாவுக்கு உகந்ததா என்பது சந்தேகமானது. ஆனால், இந்தியாவிலுள்ள பெரும்பணக்காரர்கள் பலவகையில் நன்மையை தேடிக்கொள்வார்கள். சிறிய சிறிய மளிகைக் கடைக்காரர்கள் சிரமப்படுவார்கள்.
சோனியா காந்தியும் கருணாநிதியும் இதில் பெருங்களிப்பு அடைவது, அதை வெளிப்படையாகச்சொல்லிக் கொண்டாடுவது எல்லாம் விரசமாக உள்ளது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.