Advertisement
வெளிநடப்பு ஏன்: முலாயம் விளக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2012,18:09 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 05,2012,18:11 IST

புதுடில்லி: வெளிநடப்பு ஏன் எப்பது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் கூறுகையில், அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறினார். இது சமாஜ்வாதிகட்சி எம்.பி.க்களின் ஒரு மித்த முடிவு .விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது எனவும் கூறினார்என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
05-டிச-201219:49:50 IST Report Abuse
Shaikh Miyakkhan உம்மை சபைக்கு தேர்ந்து எடுத்த அனுப்பிய அந்த மாக்களுக்கு ஒரு கும்பிடு
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
05-டிச-201219:47:31 IST Report Abuse
Shaikh Miyakkhan ஆகா என்ன அற்புதமான விளக்கம் இவரல்லவா இந்திய அரசியல் சாணக்கியர் .அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு என்பதை சபைல் இருந்து வாக்களிக்காமல் அதனால் தான் வெளி நடப்பு செய்தேன் என்று நாகூசாமல் சொள்ளுகிரரே இவரை என்ன வென்று சொல்லுவது . ? மக்களை மாக்கள் என்று எண்ணுகின்றிர்.
Rate this:
0 members
0 members
12 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.