புதுடில்லி: சில்லரை வர்த்தகம் மீதான ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் லோக்சபாவில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பின்னர் லோக்சபாவில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. முதலில் குரல் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் எதிர்கட்சிகள் தீர்மானத்துக்கு எதிராகவும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். இதன் பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 218 ஓட்டுக்களும்,எதிராக 253ஓட்டுக்களும் கிடைத்தன. இதன் மூலம் அன்னிய முதலீடுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.