E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ராஜ்யசபாவிலும் வெல்வோம்:பிரதமர் நம்பிக்கை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

05 டிச
2012
19:34
பதிவு செய்த நாள்
டிச 05,2012 19:18

புதுடில்லி: ராஜ்யசபாவிலும் வெற்றி‌பெறுவோம் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு எதிராக லோக்சபாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையி்ல், லோக்சபாவில் வெற்றி பெற்றுவிட்டோம். பொருளாதார சீர்திருத்தம் தேவை என்பதனை இத் தீர்மானம் வெளிப்படுத்தி உள்ளது. மத்திய அரசின் சீர்திருத்த கொள்கைக்கு வெற்றி கிடைத்துளளது. இதே போன்று ராஜ்யசபாவிலும் தீர்மானத்திற்கு ஆதரவான ஓட்டு பெற்று ‌வெற்றி பெறுவோம்




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mathan - Madurai,இந்தியா
06-டிச-201209:42:40 IST Report Abuse
Mathan பகல் கனவு பலிக்காது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
06-டிச-201208:15:57 IST Report Abuse
ஆரூர் ரங அதுக்கு பெட்டி கொடுக்கவும் மாட்டு வால் கம்பெனிதான ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டதே. அந்நிய அடிவருடிகளை மைனாரிட்டின்னு சொல்லி இடம் கொடுத்ததுக்குப் பலன் இதுவே .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.