Eclipses are the following 5 | வருகின்றன அடுத்தாண்டு 5 கிரகணங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வருகின்றன அடுத்தாண்டு 5 கிரகணங்கள்

Added : டிச 07, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இந்தூர்:வரும், 2013ம் ஆண்டு, ஐந்து கிரகணங்கள் ஏற்பட உள்ளது. இதில், இரண்டை மட்டுமே இந்தியாவில் பார்க்க முடியும்.ஏப்ரல், 25ல் தோன்றவுள்ள, பகுதி சந்திர கிரகணம் மற்றும் அக்டோபர், 18ல் தோன்றும் முழுசந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் பார்க்க முடியும்.
இந்த கிரகணங்களை, மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில், டெலஸ்கோப் வசதியுடன் பார்ப்பதற்கு, அம்மாநில அரசு ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளது.மேலும், மே, 25ல் வரும் சந்திர கிரகணம், மே 10ல் மற்றும் நவம்பர் 3ல் தோன்றவுள்ள சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை