செங்கல்பட்டு:பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, காவல் துறையினர் கைது செய்தனர்.
பரனூரை சேர்ந்த, 10 வயது சிறுமி, அங்குள்ள நடுநிலை பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம், பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 20, சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
சிறுமி, பயத்தில் பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. நேற்று காலை பள்ளி சென்றபோது, சிறுமிக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதை அறிந்த தலைமை ஆசிரியர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள், சிறுமியை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.