Advertisement
தேவையில்லாத ஆவணங்களை கேட்ட சசிகலா மனு தள்ளுபடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2012,10:58 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 11,2012,12:43 IST

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். இந்த வழக்கில் தேவையில்லாத ஆவணங்களை திருப்பி கேட்டு சசிகலா தாக்கல் செய்த மனுவை சிறப்பு கோர்ட் நீதிபதி பாலகிருஷ்ணா தள்ளுபடி செய்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி,சசிகலா அன்று ஆஜராக வேண்டும் என்றும், அன்று முதல் கேள்விகள் கேட்கப்படும் எனவும் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201220:39:23 IST Report Abuse
தமிழவேல் தள்ளுபடி செய்தீங்களா ? தீந்துச்சுபோ.... அப்போ ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுன்னு இதுக்கும் போவார்கள்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201215:18:59 IST Report Abuse
Venkat இந்த கேஸ் inum ஓர் மாமாங்கம் போகுமா ??
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-டிச-201220:40:34 IST Report Abuse
தமிழவேல் நாம மறுபிறவி எடுத்துடுவோம்.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Mohamed Fareed - batam ,இந்தோனேசியா
11-டிச-201214:52:21 IST Report Abuse
Mohamed Fareed இந்த வழக்கில் ஏற்கனவே காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் நாளை சசிகலா கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிபிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூறினார். இதேபோல் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். கைது நடவடிக்கைக்கு பயந்து போன சசிகலா வேறு வழியின்றி புதிய நீதிபதி பாலகிருஷ்ணா முன் முதல் முறையாக இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.