DISTRICT NEWS | தண்ணீரின்றி சாகுபடி பாதிப்பு விவசாயி தற்கொலை முயற்சி| Dinamalar

தமிழ்நாடு

தண்ணீரின்றி சாகுபடி பாதிப்பு விவசாயி தற்கொலை முயற்சி

Added : டிச 12, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்துறைப்பூண்டி: சாகுபடி பாதித்ததால் மனமுடைந்த விவசாயி, விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எழிலூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த நேமம் வடக்கு தெரு விவசாயி நாகூரான் (55). இவர் தனது சாகுபடி பயிர் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நிலையை பார்த்து மனமுடைந்து இருந்தார்.
தற்போது வரும் தண்ணீரும் குறைவாக இருப்பதால், வயலுக்கு பாய்ச்ச முடியாத நிலையை எண்ணி மனமுடைந்த நாகூரான், நேற்று காலை விஷம் குடித்தார். ஆபத்தானநிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை