Advertisement
கட்டாய கல்வி உரிமை சட்டம் மாவட்ட அளவிலான போட்டிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

திருநெல்வேலி:இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பேச்சு, ஓவிய போட்டிகளும், 6-8ம் வகுப்பு வரை பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளும், 9 முதல் பிளஸ் 2 வரைபேச்சு, கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகளும் நடத்தப்படகிறது.மாவட்டத்தில் பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் இப்போட்டிகள் நடத்தப்பட்டு பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளோதோர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது.

இதனை முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலோச்சனா துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜான்சன் உட்பட பலர் பேசினர்.
ஆசிரியர்கள் பூதத்தான், இளங்கோ கண்ணன், மீனாட்சி, பீட்டர் பொன்னையா, ராமானந்தம், ராம வெங்கடாசலம், ஓவிய ஆசிரியர்கள் வள்ளிநாயகம், சீத்தாராமன், பெர்னாண்டோ, ஆசிரிய பயிற்றுனர்கள் விக்டர் ஜான்சன், சங்கர் துரை, வனிதா, சுப்புலட்சுமி, ஜான்சி மேரி, எஸ்தர் நௌரோஜி நடுவர்களாக இருந்தனர்.ஏற்பாடுகளை மாவட்ட தகவல் ஆவண அலுவலர் ஆனந்தராஜ் பாக்கியம் செய்திருந்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.