Advertisement
மாணவிகள் ஆத்திரம்: ஆசிரியை சிறைபிடிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

18 டிச
2012
12:48
பதிவு செய்த நாள்
டிச 18,2012 12:32

கோல்கட்டா: தேர்வில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் சில ஆசிரியைகளை சிறைபிடித்த சம்பவம் கோல்கட்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோல்கட்டாவில் உள்ள ரிஷி அரபிந்தோ பாலிகா வித்யாலயாவில் படித்து வரும் மாணவிகள் 29 பேர், தாங்கள் தேர்வில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்து தங்களது பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீமதி கோஷ் மற்றும் சில ஆசிரியைகளை சிறைபிடித்தனர். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் பள்ளியை சுற்றி வளைத்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Sengkang,Singapore,இந்தியா
18-டிச-201217:29:48 IST Report Abuse
K.Sugavanam அட நல்லா இருக்கே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
18-டிச-201216:15:46 IST Report Abuse
LAX மாணவிகள் தோல்வியடைந்ததற்கு ஆசிரியைகள் சிறைபிடிப்பா? காரணம் என்ன?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
18-டிச-201214:49:07 IST Report Abuse
Guru இந்திய வரலாற்றிலேயே முதல்முறை ..,
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.