கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி
பகுதிகளில் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என
குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.கள்ளக்குறிச்சி
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆர்.டி.ஓ.,
ராஜசேகரன் தலைமையில் நடந்தது. தாசில்தார் வைகுண்டவரதன், நேர்முக உதவியாளர்
கோகுலபத்மநாபன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளிதரன் உள்ளிட்ட
பல்வேறு துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள்
பங்கேற்றனர்.பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள், வரத்து நீர் வாய்க்கால்
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சங்கராபுரம் வேளாண் துறை அலுவலகம் மூலம்
போலியான நபர்களுக்கு உரம் மூட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றது. தடுப்பதற்கு
நடவடிக்கை எடுக்க வேண்டும். உரம் தட்டுபாடின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும். சாத்தனூர் அணையில் வடது புறம் வாய்க்காலில் விரைவில்
தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை வைத்து
பேசினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.