கள்ளக்குறிச்சி:சோமண்டார்குடி கிளை அஞ்சலக அதிகாரி பச்சையாப்பிள்ளைக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி கிளை அஞ்சலகத்தில் 42 ஆண்டாக பணிபுரிந்த பச்சையாப்பிள்ளை ஓய்வு பெற்றார். இவருக்கு கள்ளக்குறிச்சி அரிமா சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.அஞ்சல் அதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள் உமா ரங்கராஜன், சீனிவாசன், ராமதாஸ், சையத்கலீம், குமரகுருபரன், நீலகண்டன், ராமகிருஷ்ணன், ஜெகநாதன், கிரி, செங்கமலம், தாஸ் மற்றும் டாக்டர் காமராஜ், வக்கீல் அரவிந்த், முன்னாள் எம்.எல்.ஏ., பச்சையப்பன் ஆகியோர் பங்கேற்றனர். பச்சையாப்பிள்ளை ஏற்புரை வழங்கினார். ராமதாஸ் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.