Advertisement
குற்றவாளிகள் மீது நடவடிக்கை: சோனியா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2012,23:54 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 19,2012,00:47 IST

புதுடில்லி: டில்லியில் ஓடும் பஸ்சில் கும்பல் ஒன்றினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்பட்ட மருத்துவ மாணவியின் உடல் நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டறிந்தார். இந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இது தொடர்பாக சோனியா, டில்லி முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
sankar - trichy,இந்தியா
19-டிச-201204:39:51 IST Report Abuse
sankar உழல் குற்றவாளிகளுக்கும் இது பொருந்துமா ? விரைவில் தண்டனை வழங்க சொல்வீர்களா இத்தாலிய அன்னையே
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
selva thambi - chennai  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201201:02:03 IST Report Abuse
selva thambi அந்த இராட்சசன்களுக்கு கண்டிப்பாக மரண தண்டணை விதி்க்க வேண்டும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.