பாக்தாத்:ஈராக் அதிபர் ஜலால் தலபானி, பக்கவாதம் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.ஈராக் அதிபர் ஜலால் தலபானி, 79, குர்த் இனத்தைச் சேர்ந்தவர். இவர், ஈராக்கில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர்.நேற்று முன்தினம், இவரது மூளை ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால், பக்கவாதம் ஏற்பட்டு, நினைவிழந்தார். உடனடியாக, பாக்தாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிக், மருத்துவமனைக்கு சென்று, அதிபரின் உடல் நலனை விசாரித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.