Fishermen returns | கரை திரும்பிய நான்கு மீனவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரை திரும்பிய நான்கு மீனவர்கள்

Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மண்டபம் : மண்டபம் காளிமுத்து என்பவரது விசைப்படகில், டிச., 15ல், செல்வராஜ், கோவிந்தராஜ், முத்துமாரி, ராமு ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். பலத்த காற்றால் படகு சேதமடைந்து, கச்சத்தீவுப்பகுதியில் கரை ஒதுங்கினர். அவர்களை தேடி, பாலகிருஷ்ணன் என்பவரது விசைப்படகில், மீட்பு குழுவினர் சென்றனர்.
நான்கு மீனவர்களை மீட்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மண்டபம் வந்து சேர்ந்தனர். சேதமடைந்த விசைப்படகு கச்சத்தீவுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. படகை மீட்கும் முயற்சியில் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை