Advertisement
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிரிட்டிஷ் அரசி எலிசபெத்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

லண்டன்:பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத், அமைச்சரவை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார்.பிரிட்டிஷ் அரசி, அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆகிறது. பிரிட்டிஷ் அரசர்கள், மிக முக்கியமான கால கட்டத்தில் மட்டுமே, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வர்.இரண்டாவது உலக போரின் போது, எலிசபெத்தின் தந்தை, நான்காவது ஜார்ஜ் மன்னர், பிரிட்டிஷ் அமைச்சரவையை கூட்டி விவாதித்தார். இரண்டாவது எலிசபெத், லண்டனில், டவுனிங் தெருவில் அமைந்துள்ள, பிரதமர் டேவிட் கேமரூன் அலுவலகத்துக்கு, நேற்று வந்தார். பிரதமருடைய இருக்கையில் அமர்ந்து, சிறிது நேரம் விவாதித்தார்.எலிசபெத் அரியணை ஏறிய, வைர விழாவையொட்டி, இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. அமைச்சர்கள் சிலர், அரசிக்கு அன்பளிப்புகளை வழங்கினர்.பிரிட்டிஷ் அமைச்சரவை கூட்டத்தில், எலிசபெத் அரசி கலந்து கொண்டது, ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது.





Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.