2001 முதல் 2005 வரை அதிகரிப்பு
:கடந்த, 2001ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, தமிழகத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமலில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசுப்பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தே வந்தது.2011ல் 40 ஆயிரம் பேர் ஓய்வு:
இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக, 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஊழியர்களுக்கு பணி சுமை:
அவர்களின் பணிகளும் வரைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுகிறது.மத்திய அரசின், 13 வது நிதி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை,ஓய்வுக்கு பிறகும் உண்டு வேலை:
அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்த அடிப்படையில், பணிகள் வழங்கப்படுகிறது. கருவூல கணக்கு துறையில் பணியாற்றி வந்த, 300 உதவி கருவூல அலுவலர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.ஆனால், இந்த பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை. மாறாக, ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதே போல் புள்ளியல் துறையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற, 120 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து வைத்து, அரசு வேலைக்காக காத்திருக்கும், 75 லட்சம் பேரின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நம் நாட்டை விற்கும் சில செய்கைகள்: 1. அதிக வட்டிக்கு கடன். சும்மா சும்மா கடன், எல்லாத்துக்கும் கடன். கடன் அட்டை. 2. செல் போன். அது பயன்படுவது சிறிது மட்டுமே, அதனால் ஏற்படும் தீமை தான் அதிகம். 3. போதை பொருள். பள்ளிமாணவன் முதல் கிழம் வரை எல்லாரையும் பாடையில் ஏற்றி குடும்பத்தை எதிர்காலத்தை அழிப்பது. இதற்கு சிறுவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். 4. ஜாதி மதம் இனத்தால் உருவான அரசியல் மற்றும் RESERVATION சிஸ்டம். 5. நல்ல பழக்க வழக்கங்களை மறந்து ஆங்கிலேய பழக்க முறைக்கு அடிமை மற்றும் அதனை பெருமையாக நினைதல்- pizza burger restuarant etc .. 6. சினிமா - அதனால் நன்மை சிறிதே. அதனால் அழிந்தவர்கள் தான் மிகப்பெரிது. மக்களே தயவு செய்து இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் இருந்து மூட்டை கட்டி விடுங்கள். நிம்மதி தானாக வரும்.
அரசுத் துறைகளில் முழுமையான கணினி மயமாக்கல் உடனே நிறைவேற்றப்படவேண்டும்.கடைநிலை அலுவலர் வரை அனைவருக்கும் கணினி அறிவைக் கட்டயமாக்கவேண்டும். இதனால் அதிகப்படியாகும் அலுவலர்களுக்கு மாற்றுத் திறன் பயிற்சி அளித்து மற்ற துறைகளில் உள்ள காலியிடங்களில் நிரப்பலாம். பொதுமக்கள் கணினி வழியாகவே சொந்த ஊர்களிளிருந்தே அரசு தொடர்பான விண்ணப்பங்களை சமர்பிக்கவும்,கோப்புகளின் நிலைமையைத் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்படவேண்டும்.நேரடியாக அதிகாரிகளை சந்திக்கவேண்டிய அவசியமில்லாமல் ஆக்கபப்டவேண்டும் ஊழலும் மெத்தனமும் குறைய இதுவே சிறந்தவழி.அரசுத் துறை இணையதளங்கள் தினமும் அப்டேட் செய்யப்படவேண்டும் .அதிகப் படியான திறமைக் குறைவான அலுவலர்களால் அரசு இயந்திரம் சீர்கேடுவதை வேறு எப்படித்தான சரிப் படுதுவது? வரிப் பணத்தில் பெரும்பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு பதில் சம்பள பென்ஷன் செலவுகளுக்கே போவது நாட்டை சீரழிக்கும்.ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்களை கொடுக்கவே இந்த வேலைவாய்ப்பு உள்ளது வேலைகளை உருவாக்க உதவி செய்தல்பொதும் .சுயதொழில் முனிவர்களுக்கு தேவையான பயிற்சி உதவிகளை அதிகரித்தாலே போதும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.