Stormy wind across chennai : MET | சென்னையில் கடல் காற்று வீசும் : வானிலை மையம் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கடல் காற்று வீசும் : வானிலை மையம் தகவல்

Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை :"தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், அடுத்த, 24 மணி நேரத்திற்கு, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், அடுத்த, 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடியில் மழை பெய்யும். வடக்கு திசையில் இருந்து, மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில், பலமான கடல் காற்று வீசக்கூடும். சென்னை நகரிலும், அவ்வப்போது பலமான கடல் காற்று வீசும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை