The victim in Singapore | சிங்கப்பூரில் தமிழர் பலி| Dinamalar

சிங்கப்பூரில் தமிழர் பலி

Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிங்கப்பூர்:சிங்கப்பூரில், கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த, தமிழகத்தை சேர்ந்த, கண்ணன், மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தார்.தமிழகத்தை சேர்ந்தவர், பிச்சைகண்ணு கண்ணன். சிங்கப்பூரில், டுவாஸ் என்ற இடத்தில், கட்டட பணியாளராக இருந்தார். 16ம்தேதியன்று, கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன், தவறி விழுந்து இறந்தார்.இவருடன் தங்கியிருந்த, வினோத் என்பவர் குறிப்பிடுகையில், "எஸ்.ஆர்.எம்., இன்ஜினியரிங், நிறுவனத்துக்கான கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தோம். பணியின் போது அவர், தலை கவசம் உள்ளிட்டவற்றை அணியவில்லை' என்றார்.கண்ணனின் உடல், விமானம் மூலம் தமிழகத்துக்கு, நேற்று அனுப்பப்பட்டது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை