in Sri Lanka, heavy rains killed nine people | இலங்கையில் பலத்த மழை:ஒன்பது பேர் பலி| Dinamalar

இலங்கையில் பலத்த மழை:ஒன்பது பேர் பலி

Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொழும்பு:இலங்கையில் பலத்த மழைக்கு, ஒன்பது பேர் பலியாகினர்.இலங்கையில், சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.மட்டாலே மாவட்டத்தில், வேன் மீது மரம் விழுந்ததில், நான்கு பேர் பலியாயினர். நிலச்சரிவில் சிக்கி, ஐந்து பேர் பலியாயினர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், 4,000க்கும் அதிகமானவர்கள், 17 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பல மாவட்ட சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தும் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை