விருத்தாசலம்: விருத்தாசலத்தில், வீட்டுச்சுவர்களில் திடீரென, விரிசல் ஏற்பட்டதையடுத்து, மக்கள் வீட்டை விட்டு,அலறியடுத்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம், கஸ்பா கிழக்கு மக்புல் காலனியை சேர்ந்தவர் ஷேக் பஷீர். இவரது வீட்டில், நேற்று காலை 9.30 மணிக்கு சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து, பகல் 12 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டு, காசிம்பாஷா, புருஷோத்தமன், ராஜி ஆகியோரது வீட்டு சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டது. சமையலறையிலிருந்த பாத்திரங்கள் அதிர்ந்து உருண்டதால், அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், வீட்டிலிருந்து அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.