E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மர்ம காய்ச்சலுக்கு ஸ்ரீவி., சிறுமி பலி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 டிச
2012
00:33

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மர்மக்காய்ச்சலுக்கு சிறுமி பலியானார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஓட்டமடம் தெருவை சேர்ந்த அருள் மகள் ஜாய்லின்,7. கடந்த 4 தினங்களாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்தவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று காலை, அங்குள்ள அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் "டெங்கு' வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த நவ., 21ல், மங்காபுரத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணா, 3, பலியானார். தற்போது சிறுமி பலியாகி இருப்பது, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Alkhobar, Saudi Arabia,இந்தியா
19-டிச-201209:18:45 IST Report Abuse
Sundar டெங்கு காய்ச்சலுக்கு ஒரு டாக்டர் சொன்ன மருந்து. பப்பாளி இலையை சாரு பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் இந்த காய்ச்சல் குணமாகும். சிலர் இதை பரிசோதனை செய்து குணமாகி உள்ளனர். பாதிக்க பட்டவர்கள் ட்ரை பண்ணிப்பார்க்கலாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.