மதுரை: மதுரை மேலூர் பகுதியில், கிரானைட் முறைகேடு வழக்கில், ஒலிம்பஸ் நிறுவன பங்குதாரராக இருந்த, மத்திய அமைச்சர், அழகிரியின் மகன் தயாநிதிக்கு, முன்ஜாமின் அளித்து, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
இதேபோல், சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ், மதுரா கிரானைட் உரிமையாளர் ரபீக் ராஜாவுக்கு, முன்ஜாமின் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஜன.,2க்கு பின், இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.