கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே பெண் விரிவுரையாளரை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்தவர் சசிகலா, 27; கல்லூரி விரிவுரையாளர். நேற்று முன்தினம் மாலை பஸ்சுக்காக கச்சிராயபாளையம் பழைய பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அங்கு வந்த எடுத்தவாய்நத்தம் பாவாடை மகன் மாயக்கண்ணன், 29, சசிகலாவை கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மாயக்கண்ணனை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.