Advertisement
ரூ.2,000 லஞ்சம்: சார் பதிவாளர் கைது
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 டிச
2012
00:38

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே, பத்திர நகல் வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர், ரவி அசோகன். நிலத்திற்கு பத்திர நகல் கோரி, இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நகல் வழங்க, சார்பதிவாளர் சுயம்புலிங்கம், லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து ரவி அசோகன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று, லஞ்சம் பெற்ற சார் பதிவாளரை, டி.எஸ்.பி., சுந்தரராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.