மூணாறு:கேரளா மூணாறில், பள்ளி மாணவியுடன் குடும்பம் நடத்தி வரும் ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததால், இருவரும் தலைமறைவாகினர். மூணாறு மாட்டுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மன்மதன், 23. பள்ளியில் 8 ம் வகுப்பு படித்த மாணவியுடன், ஓராண்டாக குடும்பம் நடத்தி வருகிறார். ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின், இடுக்கி மாவட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மூணாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
ஆசிரியர், மாணவியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் மோகனன்
விசாரிக்கிறார்.இதையறிந்த ஆசிரியர், மாணவியுடன் தலைமறைவாகி விட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.