Army chief’s Lanka trip to boost bilateral military ties | இலங்கை செல்கிறார் பிக்ரம்சிங்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இலங்கை செல்கிறார் பிக்ரம்சிங்

Updated : டிச 19, 2012 | Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: இந்திய ராணுவ தளபதி 4 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். இந்திய ராணுவ தளபதி பிக்ராம்சிங். இன்று இலங்கை செல்ல உள்ளார். அங்கு இலங்கை அதிபர் ராஜபகஷேவை ‌தலைநகர் கொழும்பு நகரில உள்ள அதிபர் மாளிகையில் சந்தித்து பேசுகிறார். பின்னர் அந்நாட்டு முக்கிய தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேபசுகிறார். அப்போது இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறி்த்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை