Delhi gangrape: Shinde calls meet with police, CM to meet women groups | போலீஸ் அதிகாரிகளுடன் ஷிண்டே ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

போலீஸ் அதிகாரிகளுடன் ஷிண்டே ஆலோசனை

Updated : டிச 19, 2012 | Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆலோசனை நடத்த உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தையும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூட்டி உள்ளார். அனைத்துக்கட்சிகளுடன் கலந்தாலோசித்து டில்லி போலீஸ் மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் மேற்கொள்ள உள்ளதாக ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெண்கள் நல அமைப்பினருடனும் ஷீலா ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை