புதுடில்லி : 2009ம் ஆண்டிற்கு பிறகு பெறப்பட்ட 24 கருணை மனுக்களில் 13 மனுக்கள் அரசால் இன்னும் நிலுவையில் உள்ளதாக பார்லிமென்ட்டில் நேற்று தெரிவிக்கப்பட்டது. பெறப்பட்ட 24 மனுக்களில் மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்பின் மனு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டு, அவன் நவம்பர் 21ம் தேதி தூக்கிலிடப்பட்டுள்ளான். அப்சல் குரு உள்ளிட்டோரின் 13 கருணை மனுக்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாக அமைச்சர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த கருணை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.