Facebook CEO Zuckerberg donating $500M in stock | கல்விக்கு பேஸ்புக் தலைவர் நன்கொடை| Dinamalar

கல்விக்கு பேஸ்புக் தலைவர் நன்கொடை

Updated : டிச 19, 2012 | Added : டிச 19, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சான் பிரான்சிஸ்கோ: சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதிகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கி உள்ளார். இவர் பரிசாக கொடுத்த 498.8 மில்லியன் டாலர் தொகை, 18 மில்லியன் பேஸ்புக் பங்குகளின் மதிப்பாகும். ஜூக்கர்பெர்க் வழங்கிய மிக அதிகமான நன்கொடை இதுவே ஆகும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - pollachi  ( Posted via: Dinamalar Windows App )
19-டிச-201212:41:52 IST Report Abuse
kumar இன்னும் கொடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Suthahar - Madurai  ( Posted via: Dinamalar Windows App )
19-டிச-201211:02:58 IST Report Abuse
Suthahar மார்க்கிற்கு எனது முழுமையான மார்க்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை