Bihar: 8-year-old girl gangraped, killed in Saharsa | பீகாரில் 8 வயது சிறுமி கொலை| Dinamalar

பீகாரில் 8 வயது சிறுமி கொலை

Updated : டிச 19, 2012 | Added : டிச 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சகார்சா: பீகார் மாநிலம் சகார்சா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சகார்சா மாவட்டத்தில் உள்ள பெல்பாரா கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுமியின் உடல், பலத்த காயங்களுடன் கால்வாய் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்பு அந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை